நம்முடைய வாழ்க்கையில நம்ம நிறைய முயற்சிகள் பண்ணியும் சில விஷயங்கள் மட்டும் நமக்கு நடக்கவே நடக்காது நம்மளும் எவ்வளவோ முட்டி மோதி இருப்போம் வேண்டுதல் வைத்திருப்போம் கோவிலுக்கு போயிருப்போம் பரிகாரங்கள் பன்னிருப்போம். ஆனாலும் அந்த ஒரு விஷயத்துக்கு ஏதாவது ஒரு தடைகள் தாமதங்கள் அப்படி நிறைய பேருக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதாவது ஒவ்வொரு விஷயமாக இருந்திருக்கும் அப்படி நடக்காத விஷயத்தை கூட நடத்திக் காட்டக்கூடிய மிக சக்தி வாய்ந்த விநாயகருடைய ஒரு வழிபாடு.
பிள்ளையார் அப்படின்னு சொல்லிட்டாலே ஒரு எளிமையான ஒரு கடவுள் பிள்ளையார் உடைய வழிபாடுகளும் ரொம்ப ரொம்ப எளிமையானது நாம பிள்ளையார ஒரு மஞ்சளா இருக்கட்டும் ஒரு சானமாக இருக்கட்டும். நீங்க பிள்ளையாரப்பா அப்படின்னு சொல்லி பிடித்து வச்சா உடனே அந்த இடத்தை நமக்கு வந்து அந்த சனத்திலும் நமக்கு அருள் கொடுக்க கூடியவர் தான் கணபதி அப்படிப்பட்ட கணபதி ஓட மிக எளிமையான ஒரு வழிபாடு
அதிக அளவுல எந்தவித செலவுகளும் இல்லாமல் ரொம்ப எளிமையான முறையில் எளிமையான இந்த ஒரு பரிகாரத்தை பிள்ளையாருக்கு தொடர்ந்து ஒரு ஏழு நாட்கள் மட்டும் செஞ்சுட்டா போதுங்க நிச்சயமாக நமக்கு நடக்காதுபா அப்படிகிற விஷயங்கள் கூட அந்த ஏழு நாட்களுக்குள்ள நமக்கு நடத்தி கொடுக்கக்கூடிய ஒரு தன்மை கணபதிக்கு இல்லாட்டி அந்த ஒரு உங்களுடைய பிரச்சனைகளுக்கான அவர் சொல்யூஷன் ஒரு தீர்வு ஏதாவது ஒரு வழி வந்து பிள்ளையாரே நமக்கு காமிச்சு கொடுப்பாருங்கறது ஒரு ஐதீகம்.
அப்படிப்பட்ட ஒரு பதிவு தான் தெரிஞ்சுக்க போறோம் விநாயகப் பெருமானார் ஏழு நாட்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்யணும் பணமா இருக்கலாம் வேலையா இருக்கலாம் உடல் ஆரோக்கியமாக இருக்கலாம் வீடு கார் வாங்கணும் இல்லாட்டி எதையாவது சாதிக்கணும்னு சொல்லிட்டு நிறைய பேர் வந்து நம்முடைய குழந்தைகளுக்கு நல்ல படிப்பு விஷயத்துக்கு ஹையர் எஜுகேஷன் நிறைய விஷயங்கள் மனசுல நினைச்சுருப்போம். அதுல ஏதாவது ஒரு விஷயத்தை மட்டும் நீங்க மனசுல நினைச்சுட்டு இந்த ஒரு பரிகாரத்தை பண்ணுங்க நிச்சயமாக உங்களுக்கு நல்ல ஒரு பலன் கிடைக்கும்
பிள்ளையாரப்பா தான் எப்பவுமே முழு முதல் கடவுள் நம்ம எந்த ஒரு காரியத்தையும் வணங்கிட்டு போனாலும் அந்த தடைகளை முறியடிக்க கூடிய விக்கின விநாயகர் தான் நம்முடைய கடவுள் அதனால் தான் எந்த ஒரு பூஜை ஒரு கிரகப்பிரவேசம் ஒரு வீடு ஒரு கல்யாணம் அது மாதிரி எந்த ஒரு பங்க்ஷனா இருந்தாலும் நம்ம ஃபர்ஸ்ட் நம்ம வந்து விநாயகர் உடைய பூஜை பண்ணிட்டு தான் அடுத்த விஷயங்கள் பண்ணுவோம் ஏன்னா இது மாதிரி நம்ம பிள்ளையார கும்பிட்டு பண்றப்ப அந்த வேண்டுதல்கள் அந்த நம்ம பண்ண போற விஷயங்கள வந்து எந்த விக்னங்கள் இருந்தாலும் நமக்கு அந்த தடைகள் இருந்தாலும் அதை நீக்கி பிள்ளையார் வந்து நமக்கு வந்து கண்டிப்பாக அருள்பாளித்து அந்த விஷயத்தில் வெற்றி கொடுப்பார் என்பது ஒரு நம்பிக்கை அப்படிப்பட்ட நமக்கு வந்து நம்முடைய வாழ்க்கையில வந்து இந்த ஒரு பரிகாரமானது நிச்சயமாக அதிசியங்கள் நடத்து வாங்க ஏன்னா நம்ம வந்து செய்யப் போகின்ற எளிமையான ஒரு பரிகார முறை அதுவும் நம்முடைய வீட்டில் இருந்தே செய்யக்கூடிய முறை இதற்கு நம்ம ஃபர்ஸ்ட் டே சொல்லிக்கிறோம். இப்ப பெண்களுக்கான அந்த பீரியட்ஸ் இது ஆகுது அதற்கான டேட்ட நம்மளை ஒதுக்கணும் அதாவது கன்டின்யூ வந்து நீங்க ஆரம்பிச்சீங்கன்னா 7 நாட்கள் தொடர்ந்து தான் பண்ணனும் இடைல எக்காரணம் கொண்டு நம்ம வந்து இது வந்து நிப்பாட்ட கூடாது அப்படி ஏதாவது ஒரு தடைகள் வந்ததுன்னா திருப்பி நம்ம ஒரு ரெண்டு மூணு நாள் நம்ம ஒரு பிரேக் மாதிரி விட்டுட்டு திருப்பி ஃபர்ஸ்ட்ல இருந்து முதல் நாள் இருந்து ஆரம்பிக்கலாம் என அதற்காக தான் நம்ம பஸ்டே சொல்லிக்கிறோம்.
நீங்க தொடர்ந்து ஒரு ஏழு நாட்களுக்கான ஒரு சூழல் நம்ம எங்கே வெளியூர் போகாம நம்ம வீட்ல இருக்குற மாதிரி அது மாதிரியான ஒரு நாள் நம்மளே பார்த்து நீங்க தேதியை குறித்துக்கொள்ளவேண்டும் இதற்கு நமக்கு என்ன விஷயங்கள் வேணும் அப்படின்னு கேட்டீங்கன்னா பிள்ளையாருடைய ஒரு படம் கண்டிப்பா எல்லாருடைய வீட்டிலும் ஒரு சிலையாக இருக்கட்டும் படமா இருக்கட்டும் நம்ம வீட்ல இருக்கும் அப்ப நம்ம காலைல எந்திருச்சு குளிச்சிட்டு நம்ம வீட்ல இருக்கக்கூடிய அந்த படத்துக்கு சந்தனம் பொட்டு வைத்து எடுத்துக்கோங்க அந்த ஒரே ஒரு சிலையோ ஒரு படமோ இருக்கணும் தனியாக வைக்கிற மாதிரி நீங்க பார்த்துக்கோங்க சின்னதா ஒரு மனை இருந்தது என்றால் மனையில் எடுத்து வச்சுக்கலாம் அதை வைத்து நம்ம அலங்கரித்து மஞ்சள் குங்குமம் மட்டும் தொட்டு வைத்துட்டு உங்க வீட்ல இருக்கக்கூடிய காமாட்சி விளக்கு இல்லாட்டி ஏதாவது ஒரு அகல் விளக்கு இந்த அகல் விளக்குல நம்ம நெய் தீபம் மட்டும் தான் ஏத்தனும் நெய் விட்டுட்டு பஞ்சு திரி போட்டு தான் எப்பவுமே தீபம் ஏத்துவோம் ஆனா இந்த விளக்குல பஞ்சுத்திரி நம்ம ரெண்டு திரி போட்டு தான் தீபம் ஏத்தனும். அந்த ரெண்டு திரிகளுக்கு இடையே ஒரே ஒரு வெட்டி வேருடைய ஒரு துண்டு இந்த வெட்டி வேருங்க்குறது எதுக்குன்னு கேட்டீங்கன்னா எந்த ஒரு தெய்வத்தை நினைத்துட்டும் வெட்டி வேர்ல நம்ம வீட்டுல வந்து விளக்கு ஏத்தணும்னா கண்டிப்பாக நல்ல ஒரு பலன்கள் நம்ம என்ன நினைச்சு வேண்டுமோ அந்த பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம்
அதுதான் இந்த வெட்டிவேர் உடைய அந்த தாத்பரியமே. இந்த வெட்டி வேர்றானது நம்ம வீட்ல இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நெகட்டிவ்ஸ் இது எல்லாமே நீக்கி நல்ல படியாக நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்யும் அது மட்டும் இல்லாம தெய்வீக சக்தியே ஈர்க்கக்கூடிய ஒரு சக்தி இந்த வெட்டிவேருக்கு இருக்கு அதனால இந்த ஒரு தீபத்தை வந்து இரண்டு பஞ்சத்திற்கு நடுவுல ஒரு வெட்டி வரை சேர்த்து நல்ல முறுக்கிட்டு ஒரு நெய் தீபம் ஏத்தணும் அருகம்புல் கிடைத்ததுன்னா விசேஷம் இல்லாட்டி பராவயில்லை இருக்கிற பூக்கள் மட்டும் வச்சிட்டு நம்ம பண்ணிக்கலாம் அவ்வளவுதான் சுவாமிக்கு நிவேதனமா உங்ககிட்ட என்ன இருக்கும் ரெண்டு பழமா இருக்கலாம் நம்ம வீட்ல எந்த பொருள் இருக்கோ அந்த ஒரு பொருள் மட்டும் வைத்துவிட்டு நீங்க இந்த ஒரு தீபத்தை மட்டும் ஏத்தி வச்சுட்டு
ஓம் கணபதியே நமஹ எளிமையான ஒருவரை மந்திரம் தான் ரொம்ப சக்தி வாய்ந்த மந்திரம் அந்த விநாயகருடைய ஒரு வரி மந்திரத்தை 108 முறை நமக்கு மனசார நம்ம சொல்லி வழிபடனும். இப்படி தொடர்ந்து ஏழு நாட்கள் (அதாவது ஏழு நாட்கள் பண்றப்ப நிறைய பேருக்கு சந்தேகங்கள் வரும் உங்களுக்கு தெரியலாம் ரொம்ப கரிஞ்சு போயிருச்சு அப்படின்னா நீங்க தாராளமாக தெரியும் அவளையும் மாத்திட்டு அதாவது முதல் நாள் பண்ணத வந்து எடுத்து மாத்திட்டு திருப்பி வேற ஒரு அகல் வைத்துவிட்டு அதே மாதிரி பஞ்சு திரியும் புதியதாக உள்ள வெட்டி வெரையும் போட்டு நம்ம தீபம் ஏத்தலாம்) நம்ம தீபம் ஏற்றி வரணும் இந்த வழிபாட்டோட மிக முக்கியமான ஒரு விஷயமே இந்த ஒரு விஷயம் தாங்க என்னன்னு கேட்டீங்கன்னா இந்த ஏழு நாட்களுமே நம்ம செய்யப்போகின்ற மிக முக்கியமான விஷயம் அதாவது முதல் நாள் ஃபர்ஸ்ட் நம்ம பண்ணிருப்போம் பாத்தீங்களா அந்த நாள்ல நீங்க வழிபாட்டை நம்ம ஆரம்பிக்கிறப்ப ஒரே ஒரு ஊசி ஒரு நூல் மட்டும் போதும். நூல் வந்து எந்த கலரா இருந்தாலும் வெள்ளை இல்லாட்டி மஞ்சள் கலர். இல்லாட்டி உங்ககிட்ட நம்மகிட்ட வீட்ல என்ன கலர் இருக்கோ அந்த கலர் எடுத்துக்கோங்க பண்ணிட்டு நல்லதான காய்ந்த நிலையில் இருக்கக்கூடிய நல்ல வாசமா பச்சையா இருக்க கூடிய ஏலக்காய நீங்க தனியா வாங்கிக்கலாம். (சமையலுக்கு வச்சிருக்க அந்த பாக்கி நீங்க உபயோகப்படுத்தக் கூடாது) ஏலக்காய் மட்டும் நீங்க வாங்கி வச்சுக்கோங்க அந்த ஊசி நூல முதல் நாள் ஒரே ஒரு ஏலக்காய் மட்டும் நீங்க கோர்த்து அப்படியே எடுத்து வச்சிருங்க அதே மாதிரி இரண்டாவது நாள் இப்படி விளக்கு ஏத்துறோம் விளக்கேத்தி முடித்தவுடன் இதே மாதிரி இன்னொரு ஒரு ஏலக்காய் அப்ப முதல் நாளைக்கு ஒரு ஏலக்காய் வச்சிருப்பீங்க இரண்டாவது நாளைக்கு அந்த ஊசி நூலில் இரண்டு ஏலக்காய் நமக்கு தொடுத்திருப்போம். அதே மாதிரி மூன்றாவது நாளைக்கு இன்னொன்னு நாளைக்கு அதே மாதிரி நாலு மொத்தம் இது மாதிரி ஏழு நாட்களுக்கும் மொத்தம் ஏழு ஏலக்காய் அந்த ஒரு ஊசி நூலில் கோத்திருப்போம். இந்த ஏழு நாள் முடிஞ்சதுக்கு அப்புறம் ஏழு ஏலக்கா இருக்கும் பாத்தீங்களா அந்த சின்னதா ஒரு மாலை குட்டி மாலையா தான் இருக்கும் அந்த ஏழை ஏலக்காய்யுமே அப்படி ஒரு மாலை மாதிரி வச்சு நம்ம வீட்ல இருக்கக்கூடிய அந்த பிள்ளையாருக்கு நீங்க மாலை மாதிரி கட்டிவிட்றணும் உங்களுடைய வேண்டுதலுக்கு நிறைவேறுவதற்கான அறிகுறிகள் நம்ம கண்டிப்பா தெரிய ஆரம்பித்திருக்கும் அதற்கு பிறகு கொஞ்ச நாளைக்கு அப்புறமேட்டு திருப்பி உங்களுக்கு வேற ஏதாவது ஒரு வேண்டுதல் நமக்கு நல்லபடியா நடந்து முடிஞ்சிட்டா இன்னொரு வேறு எதாவது இதே மாதிரியான வேண்டுதலைகள் நீங்க இதே மாதிரி தீபம் ஏற்று இதே மாதிரி விநாயகருக்கு ஏலக்காய் மாலை மட்டும் நீங்க செஞ்சிட்டு உங்க வீட்ல செஞ்சு பாருங்க நிச்சயமாக நம்முடைய குடும்பத்துல எப்படிப்பட்ட தடைபட்ட காரியங்களும் நமக்கு நடக்க ஆரம்பிக்கும் ரொம்ப ரொம்ப எளிமையான அதிக செலவில்லாத ரொம்ப சிம்பிளான ஒரு பரிகாரம் அவ்வளவு ஒரு சக்தி கொண்ட ஒரு பரிகாரம் இந்த ஏலக்காயும் சரி நமக்கு வெட்டிவேரும் சரி ரெண்டுமே தெய்வீக சக்தியையும் வெற்றியையும் நமக்கு வந்து ஈர்த்துக் கொண்டு வரக்கூடிய நல்ல விஷயங்கள் அதனால அதும் பிள்ளையார்க்கு செய்திருக்கிறப்ப கண்டிப்பா நம்ம எடுக்கக்கூடிய எந்த ஒரு விஷயம் வெற்றில தாங்க முடியும் நமக்கு தடைபட்ட காரிகள் நடக்கிறதுக்கு எந்த ஒரு விஷயத்துல பிள்ளையார் கும்பிட்ட பாருங்க நிச்சயம் வாழ்க்கையில வெற்றி தான் கிடைக்கும் இந்த ஒரு விஷயத்தை செஞ்சு பாருங்க நிச்சயமாக நடக்கவே நடக்காது என்கிற விஷயங்கள் கூட கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் பிள்ளையார் உடைய அருளால் நடக்கும்